திமுக மீது பழி சுமத்தும் மத்திய, மாநில அரசுகள் - துரைமுருகன் குற்றச்சாட்டு!

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 06:10 pm
duraimurugan-notification-against-admk-govt

தமது வீடு, கல்லூரிகளில் வருமானவரித் துறை சோதனை நடத்தி, அதன் மூலம் திமுக மீது பழி சுமத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், தனது மகன் கதிர் ஆனந்தின் வெற்றியை சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடுவதாகவும், தேர்தலில் வெற்றி -தோல்வி சகஜம், எதிரும் புதிருமாக நிற்பவர்கள் கருத்துப் போர் புரிவதுதான் அரசியல்" என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close