1,862 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம்

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 08:46 pm
so-far-1-862-crore-rupees-valuable-things-has-ceased-eci

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட காரணத்தினால், நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 1,862 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் உள்ளிட்ட பொருள்கள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில், தமிழகத்தில் மட்டும் 401.46 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close