தேசிய திறனறிவுத் தேர்வு முடிவுகள் வெளியானது

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 05:27 pm
national-capacity-examination-results

2018  நவம்பரில் 1.59 லட்சம் மாணவர்கள் எழுதிய தேசிய திறனறிவுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பில் இருந்து ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித்தொகை பெறுவதற்காக தேசிய திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close