தமிழகத்தில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்திய வெயில்... கரூரில் 105 டிகிரி !

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 09:05 am
above-100-degree-hot-in-tamilnadu

தமிழகத்தில் நேற்று (9ஆம் தேதி) 11 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகியுள்ளதாகவும்,இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அதிகபட்சமாக, கரூர்  மாவட்டம் பரமத்தியில் 105 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சியில் 104 டிகிரியும், திருத்தணி, வேலூர், மதுரை ஆகிய இடங்களில் 103 டிகிரியும், தருமபுரி, மதுரை தெற்கு, பாளையங்கோட்டை பகுதிகளில் 102 டிகிரியும், நாமக்கல் மற்றும் சேலத்தில் 101 டிகிரியும், கோயைில், 100 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.  தமிழகத்தின் சில இடங்களில் இன்று (10ஆம் தேதி) 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளததாகவும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close