புதுச்சேரியில் ஏப்.15 முதல் மீன்பிடிக்க தடை: மீன்வளத்துறை

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 10:09 am
fishing-barring-from-april-15-in-puducherry

புதுச்சேரியில் மீன்பிடித் தடைக் காலம் ஏப்.15ம் தேதி தொடங்குவதாக புதுச்சேரி மீன்வளத்துறை அறிவித்துள்ளது. 

கடலோர மாவட்டங்களில் முக்கிய தொழிலாக இருந்து வருவது மீன்பிடித் தொழில். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்கின்றன. அதன்படி, இந்த ஆண்டு கடல் ஆராய்ச்சியாளர்களின் அறிவுரைப்படி ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடிக்க தடை விதிப்பதாக புதுச்சேரி மீன்வளத்துறை அறிவித்துள்ளது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close