பைக் மீது அரசு பேருந்து மோதியதில் மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 02:21 pm
three-people-die-in-government-bus-collision-on-bike

திண்டுக்கல் அருகே இன்று இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திப்பம்பட்டி அருகே இருசக்கர  வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் லட்சுமிபதி ராஜ், கேசவபாண்டி, அலெக்ஸ்பாண்டி ஆகியோர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close