ப.சிதம்பரத்துக்கு நெருக்கமான தொழிலதிபரின் வீட்டில் வருமான வரி சோதனை!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 08:17 pm
income-tax-department-of-the-famous-businessman-s-house

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிரபல தொழிலதிபரும், முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கமானவருமான படிக்காசு என்பவரின் வீட்டில் வருமானவரித் துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் இருந்து வந்த வருமானவரித் துறை அதிகாரிகள், படிக்காசு வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூடாமணி, செந்தூர் விடுதிகளிலும் வருமானவரித் துறை சோதனையில் நடைபெற்று வருகிறது.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close