கூக்குரலிடும் மு.க.ஸ்டாலின் : முதலமைச்சர் நாராயணசாமி

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 11:14 am
puducherry-chief-minister-narayanasamy-speech

பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஆகியோரை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் குரல் எழுப்புவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியை பிரதமர் மோடி தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தெரிவித்தார். பிரதமர் மோடியின் பேச்சை கேட்டு ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், கிரண்பேடிக்கு ஆதரவாக என்.ஆர்.காங்கிரஸ் செயல்படுவதாகவும் கூறிய அவர், பிரதமர் மோடி, ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் தரும் தொல்லைக்கு எதிராக கூக்குரல் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close