வேலூரில் திமுக பிரமுகர், கனரா வங்கி மேலாளர் வீட்டில் ஐடி ரெய்டு

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 03:48 pm
dmk-member-canara-bank-manager-home-it-raid-in-vellore

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள கனரா வங்கி கிளை மேலாளர் தியாகராஜன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடந்து வருகிறது. இதேபோல், வேலூரின் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஷ்வரர் நகரில் உள்ள திமுக முன்னாள் ஊராட்சி செயலாளர் பாலு வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close