அமமுக வேட்பாளர் கதிர்காமுவிற்கு முன்ஜாமீன்! - மதுரைக்கிளை

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 01:39 pm
bail-for-kathirkamu

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அமமுக வேட்பாளர் கதிர்காமுவிற்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிகிச்சைக்காக சென்ற போது டாக்டர் கதிர்காமு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்படி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, கதிர்காமுவிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் வரை கதிர்காமுவை கைது செய்யக்கூடாது என்று கூறியதுடன், தமிழக அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close