4 நாட்கள் குடிமகன்களுக்கு திண்டாட்டம்: டாஸ்மாக் தொடர் விடுமுறை

  ராஜேஷ்.S   | Last Modified : 12 Apr, 2019 04:25 pm
leave-the-tasmac-shop-for-4-days-in-tamil-nadu

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கை  நடைபெறும்  நாளான மே 23-ஆம் தேதியும் விடுமுறை அளிக்கவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close