சென்னையில் ஏப்ரல் 17-ஆம் தேதி இறைச்சி கடைகள் மூடல்

  ராஜேஷ்.S   | Last Modified : 12 Apr, 2019 05:13 pm
meat-shops-closure-on-april-17-in-chennai

மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 17-ஆம் தேதி அனைத்து இறைச்சி கூடங்களையும் மூட வேண்டுமென சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சிகளை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆணையர், அரசின் உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close