ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

  ராஜேஷ்.S   | Last Modified : 13 Apr, 2019 07:24 am
gold-worth-rs-70-lakh-seized

திருச்சி விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை, இது தொடர்பாக இருபெண்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கோலாம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள 2.2 கிலோ தங்கத்தை கடத்தி வந்த தனலட்சுமி, சசிகலா ஆகிய இருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close