பிஎஸ்கே கட்டுமான நிறுவனங்களில் 2-ஆவது நாளாக சோதனை

  ராஜேஷ்.S   | Last Modified : 13 Apr, 2019 08:05 am
psk-construction-it-raid-2-th-day

நாமக்கல் மற்றும் சென்னையில் பிஎஸ்கே கட்டுமான  நிறுவன இடங்களில் 2-ஆவது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. உரிமையாளர் பெரியசாமியின் வீடு மற்றும் அலுவலகம் உள்பட 7 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள ஜானகிநாத் என்பவரது வீட்டில்  நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவடைந்துள்ளது.

முன்னதாக, சென்னையில் உள்ள பிஎஸ்கே நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற சோதனையில்  நடத்தப்பட்ட சோதனையில் ரூ.13.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close