வேன் கவிழ்ந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 13 Apr, 2019 09:45 am
two-workers-die-in-van-accident

தருமபுரி அருகே இன்று வேன் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தருமபுரி அருகே கட்டட வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கலா, கிருஷ்ணன் என்ற இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close