தமிழும், தமிழரும் சிறக்கவும், செழிக்கவும் வாழ்த்துக்கள்: கமல் ஹாசன்

  முத்துமாரி   | Last Modified : 14 Apr, 2019 11:02 am
kamal-haasan-wishes-to-tn-people-for-tamil-new-year

இன்று  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பல்வேறு தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன், தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இனிய தமிழ்ப் புத்தாண்டு புரட்சிப் புத்தாண்டாக மலரவும், தமிழும் தமிழரும் சிறக்கவும் செழிக்கவும் வாழ்த்தும் உங்கள் நான்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close