விஷவாயு தாக்கி இளைஞர்கள் 4 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 03:45 pm
poisonous-gas-leaks-in-tank-four-dead

திருப்பூர் கருமாரம்பாளையம் அருகே சாய ஆலையின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி வடமாநில இளைஞர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஒருவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். 

விஷவாயு தாக்கி உயிரிழந்த தில்வார் உசேன், அன்வர் உசேன், ஃபரூக் அகமது, அபு ஆகிய நான்கு பேரின் உடல்களும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வீரபாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close