மேனகா காந்தி, ஆசம் கான் பிரச்சாரம் செய்யத் தடை! - தேர்தல் ஆணையம் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 09:36 am
ec-bans-menaka-gandhi-azam-khan-s-campaigning-for-72-hours-48-hours-respectively

தேர்தல் விதிகளை மீறியதால், பாஜக அமைச்சர் மேனகா காந்திக்கு, அடுத்த 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். 

80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், அடுத்தடுத்து தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. 

இந்த சூழ்நிலையில், நேற்று தேர்தல் விதிமுறை மீறியதற்காக  பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்யக்கூடாது  என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

இதைத்தொடர்ந்து, இன்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு, அடுத்த 48 மணி நேரம் (2 நாட்கள்) பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்து. அதேபோன்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஆசம் கானுக்கு 72 மணி நேரம் (3 நாட்கள்) பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close