மதுரை தொகுதி வேட்பாளர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு!

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 10:44 am
case-filed-against-madurai-candidates

தேர்தல் செலவினங்களை முறையாக தாக்கல் செய்யாத மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினக் கணக்குகளை, அவ்வப்போது தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டியது சட்டப்பூர்வமானதாகும். 

தமிழகத்தில் நாளை மறுதினம்(ஏப்.18) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் செலவு கணக்குகளை முறையாக காட்டாத மதுரை தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close