4 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

  ராஜேஷ்.S   | Last Modified : 16 Apr, 2019 03:23 pm
4-tamil-nadu-fishermen-released-sri-lankan-court-orders

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் ரெனிஸ்டன், முருகேஷ், சுப்பையா, முனியசாமி ஆகிய நான்கு பேரை  நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close