மக்கள் வாக்களிப்பதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

  ராஜேஷ்.S   | Last Modified : 16 Apr, 2019 05:46 pm
special-buses-for-people-to-vote

தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக சென்னையில் இருந்து இன்று 650 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், நாளை 1500 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

மேலும், சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு  நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. 5 நாட்கள் தொடர் விடுமுறையில் சொந்த ஊர் செல்பவர்களுக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவதாகவும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close