அதிமுக அலுவலகத்தில் பணம் பறிமுதல்?

  ராஜேஷ்.S   | Last Modified : 17 Apr, 2019 03:01 pm
money-seized-in-aiadmk-office

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அதிமுகவின் 82-ஆவது வார்டு அலுவலகத்தில் இன்று பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ.2000 நோட்டுகள் மற்றும் பெயர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அதிமுக 82-ஆவது வட்ட செயலாளர் தேவதாஸை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், திருவள்ளூரில் உள்ள அமமுக தேர்தல் பணிமனையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close