சிவகங்கை: சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 17 Apr, 2019 04:38 pm
sivagangai-two-people-die-in-road-accident

சிவகங்கை மாவட்டம் சூரக்குடி அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். காரைக்குடி - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் காட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்த அனுஷ்குமார், சரவணன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close