அமமுக வேட்பாளர் தோட்டத்தில் ரூ.33 லட்சம் பறிமுதல்

  ராஜேஷ்.S   | Last Modified : 17 Apr, 2019 05:28 pm
rs-33-lakhs-seized-ammk-candidate-garden

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அமமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்ரமணியன் அலுவலகத்தில் இருந்து ஏற்கனவே ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  தற்போது சுப்ரமணியன் தோட்டத்தில் உள்ள பம்புசெட் அறையில் பதுக்கி வைக்கக்கப்பட்டிருந்த ரு.33 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மொத்தம் ரூ.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பணம் பதுக்கல் தொடர்பாக மகாதேவன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close