வேலை நிறுத்தம் வாபஸ்: மீண்டும் பணிக்கு திரும்பிய லாரி ஓட்டுநர்கள்

  ராஜேஷ்.S   | Last Modified : 17 Apr, 2019 05:14 pm
the-strike-stopped-truck-drivers-who-returned-to-work-again

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல மறுத்த லாரி ஓட்டுநர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

முன்னதாக, தேர்தல் அதிகாரிகள் 3 நாட்களாக உணவுப்படி கொடுக்கவில்லை என லாரி ஓட்டுநர்கள் புகார் தெரிவித்து, வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், 3 நாட்கள் உணவுப்படியை தேர்தல் அதிகாரிகள் கொடுத்தனர். இதையடுத்து, வேலை நிறுத்ததை திரும்பப் பெற்ற ஓட்டுநர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close