பணப்பட்டுவாடா : பறக்கும் படையினரிடம் சிக்கிய ஆறு பேர் !

  முத்து   | Last Modified : 17 Apr, 2019 07:55 pm
money-payemnent-admk-members

திருச்சி, ஸ்ரீ ரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவை சேர்ந்த 6 பேர் சிக்கினார்கள். பணப்பட்டுவாடா செய்த அவர்களை, ஸ்ரீரங்கம் போலீசாரிடம் தேர்தல் பறக்கும் படை ஒப்படைத்தது. அவர்களிடமிருந்து வாக்காளர் பட்டியல் மற்றும் ரூ.80,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், திருப்பூர் பெருமாள்கோயில் வீதியில் வீடு வீடாகச்சென்று பணப்பட்டுவாடா செய்த அமமுக பிரமுகர் பிரபு என்பவரை பிடித்த தேர்தல் பறக்கும் படையினர், அவரிடமிருந்து ஆவணங்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close