நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

  ராஜேஷ்.S   | Last Modified : 18 Apr, 2019 08:46 pm
special-buses-are-on-for-3-days-from-tomorrow

சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் திரும்புவதற்கு வசதியாக நாளை முதல் ஏப்ரல் 21 வரை 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப்போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வெளியூர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னை, கோவை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு திரும்பி வர ஏதுவாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், சித்ரா பவுணர்மியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் நாளை முடிய சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசுப்போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close