அதிமுக, அமமுகவினர் மோதல்: ஒருவரின் மண்டை உடைப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 18 Apr, 2019 09:39 pm
aiadmk-ammk-onflict-break-one-s-skull

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொட்டக்குடியில் வாக்குச்சாவடி அருகே அதிமுக, அமமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அதிமுகவை சேர்ந்த ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதையடுத்து, மோதல் நிகழ்ந்த இடத்தில் மேலூர் டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close