பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கணிதத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2019 09:55 am
plus-2-results

2018-19 கல்வியாண்டுக்கான பிளஸ் 2  தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளன.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7, 082 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில், தமிழகத்தில் மொத்தம் 91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 88.57%, மாணவியர் 93.64%.

வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது.  

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்: 

இயற்பியல் - 93.89%

வேதியியல் - 94.88%

உயிரியல்- 96.05%

கணிதம்- 96.25%

தாவரவியல்- 89.98%

விலங்கியல் -89.44%

கணினி அறிவியல்- 95.27%

வணிகவியல் -91.23%

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close