பிளஸ் 2 பொதுத் தேர்வு : 4 மாநகராட்சி பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி !

  ராஜேஷ்.S   | Last Modified : 19 Apr, 2019 03:30 pm
4-corporation-schools-have-passed-100-percent

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 4 மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 93.73% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்  தெரிவித்த ஆணையர்,  கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.62% அதிகமாகும் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close