திருச்சியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 19 Apr, 2019 09:52 pm
two-people-from-the-same-family-died-in-trichy-today

திருச்சியில் இன்று மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். உறையூர் பணிக்கன் தெருவை சேர்ந்த மகாசுந்தர் (28) அவரது வீடு முன் பகுதியில் தகரத்தை எடுத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். காப்பற்ற சென்ற அவரது சித்தப்பா கிட்டுவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close