பாம்பன் கடலில் குதித்த பெண் உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 19 Apr, 2019 09:52 pm
the-girl-died-in-the-pampan-sea

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ரயிலில் இருந்து பாம்பன் கடலில் குதித்த பெண் உயிரிழந்தார். ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்றுக் கொண்டிருந்த ரயிலில் இருந்து பெண் ஒருவர் திடீரென்று பாம்பன் கடலில் குதித்தார். இதையடுத்து, கடலில் குதித்த பெண்ணை அப்பகுதி மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டுவரும் வழியில் பரிதாபமாக அப்பெண் உயிரிழந்தார்.  கடலில் குதித்து உயிரிழந்த பெண் குறித்து பாம்பன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close