விடுமுறை நாட்களில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

  ராஜேஷ்.S   | Last Modified : 20 Apr, 2019 03:27 pm
100-special-buses-operating-in-chennai-during-the-holidays

விடுமுறை நாட்களில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் இன்று அறிவித்துள்ளது.

மே 30-ஆம் தேதி வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை  நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அண்ணா சதுக்கம், கோவளம், வண்டலூர், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயில், சிறுவாபுரி முருகன் கோயிலுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close