10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2019 04:53 pm
10th-std-independent-candidates-can-apply-for-exam-through-online

10ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் வரும் 23, 24ஆம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

10ம் வகுப்பிற்கான சிறப்பு துணை பொதுத்தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், தட்கல் திட்டத்தின் கீழ், 500 ரூபாய் கூடுதல் கட்டணத்துடன், வரும் 23 மற்றும் 24ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close