லாரி, பைக் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 20 Apr, 2019 06:10 pm
lorry-bike-face-to-face-3-dead

சிவகங்கை மாவட்டத்தில் இன்று லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  நல்லாகுளம் அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற  நவீன், ஈஸ்வரன், மகேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close