சிவகங்கையில் டாஸ்மாக் கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

  முத்து   | Last Modified : 20 Apr, 2019 07:14 pm
collector-s-order-to-shut-down-shops-in-sivagangai

சிவகங்கை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டுமென அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொன்னமராவதி சம்பவம் தொடர்பாக அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொன்னமராவதி சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close