கன்னியாகுமரியில் மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 20 Apr, 2019 10:01 pm
lightning-attacked-boy-died-in-kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ளா மாஞ்சகோணம் பகுதியில் மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் இன்று உயிரிழந்தான். ரப்பர் தோட்டத்தில் சிறுவன் அருணா ஜோயின் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக பலியானான். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமாரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close