வன்முறை ஒருபோதும் இறுதி தீர்வாகாது: கமல்ஹாசன்

  ராஜேஷ்.S   | Last Modified : 21 Apr, 2019 04:57 pm
violence-will-never-be-the-ultimate-solution-kamal-hassan

இலங்கையில் இன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

’இலங்கையில் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.மனித கருத்து வேறுபாடுகளுக்கு வன்முறை ஒருபோதும் இறுதி தீர்வாகாது. பாரபட்சமின்றி நீதி கிடைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close