இலங்கை குண்டுவெடிப்பு இதயத்தை நடுங்க வைக்கிறது:வைகோ

  ராஜேஷ்.S   | Last Modified : 21 Apr, 2019 09:53 pm
sri-lankan-bombing-attacks-shake-the-heart-vaiko

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் இதயத்தை  நடுங்க வைக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், ஈவு இரக்கமற்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசும், பொதுநல அமைப்புகளும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close