இலுப்பூர் கோட்டாட்சியர் இடமாற்றம்

  ராஜேஷ்.S   | Last Modified : 22 Apr, 2019 09:14 pm
iluppur-divisional-officer-change

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த இலுப்பூர் கோட்டாட்சியர்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோட்டாட்சியர் சிவதாஸை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. பொன்னமராவதியில் கலவரத்தை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவை பிறப்பித்தவர் கோட்டாட்சியர் சிவதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close