பேருந்து - மினிவேன் மோதல்: இருவர் உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 22 Apr, 2019 09:35 pm
bus-van-clast-2-persons-death

வேலூர் மாவட்டத்தில் இன்று பேருந்தும், மினிவேனும் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

கிள்தான்பட்டறை எனுமிடத்தில் பேருந்தும், மினிவேனும் மோதிக்கொண்ட விபத்தில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close