திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

  ராஜேஷ்.S   | Last Modified : 23 Apr, 2019 02:58 pm
apply-to-join-film-college

2019 -20 ஆம் கல்வி ஆண்டில், திரைப்படக் கல்லூரியில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 23 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை - காட்சிக்கலை ஒளிப்பதிவு,  ஒலிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் சேர விரும்புவர்கள் தமிழக அரசின் www.tn.gov.in. அல்லது http://www.tndipr.gov.in//television-traininginstitute.aspx ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close