4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 12:28 pm
admk-candidates-announced-for-tn-byelection

தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறவுள்ளதையடுத்து, இந்த நான்கு தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

அதிமுக வேட்பாளர்கள் விபரம்:-

அரவக்குறிச்சி - வி.வி.செந்தில்நாதன்

திருப்பரங்குன்றம் - எஸ். முனியாண்டி

ஒட்டப்பிடாரம் - பெ. மோகன்

சூலூர்- வி.பி.கந்தசாமி

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close