அடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது

  ராஜேஷ்.S   | Last Modified : 23 Apr, 2019 05:32 pm
do-not-fish-without-identity-cards

புதுச்சேரியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும் என்று அந்த மாநில மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

மேலும், படகு, உரிமம், மீனவர் உரிமம் இல்லாமல் கடலுக்குச் செல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ள புதுச்சேரி  மீன்வளத்துறை, சந்தேகத்திற்கிடமான நபர்கள், பொருட்கள் தென்பட்டால் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக மீனவர்கள் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டுமென புதுச்சேரி மீன்வளத்துறை அறிவித்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close