தங்க மங்கை கோமதிக்கு முதல்வர் வாழ்த்து

  ராஜேஷ்.S   | Last Modified : 23 Apr, 2019 06:59 pm
greet-the-chief-minister-of-gold-gomathi

ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கோமதிக்கு  முதல்வர் கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வரின் வாழ்த்துக் கடித்ததில், ’தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சர்வதேச போட்டிகளில் பங்கேற்று மேலும் பல வெற்றிகள் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும்’ என்று முதல்வர் பழனிசாமி அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close