4 தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 12:50 pm
naam-tamilar-katchi-candidates-announced

தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நான்கு தொகுதிகளுக்குமான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் விபரம்:

சூலூர் - வழக்கறிஞர் வெ.விஜயராகவன்

அரவக்குறிச்சி - பா.க.செல்வம்

ஓட்டப்பிடாரம் - மு.அகல்யா

திருப்பரங்குன்றம் - இரா.ரேவதி 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close