தயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்! - அமலாக்கத்துறை அதிரடி

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 05:18 pm
dhayanidhi-s-properties-are-freezed-by-ed

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. 

மதுரையில் துரை தயாநிதிக்கு சொந்தமான ஒலிம்பஸ் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத அந்நிய செலாவணி பணப்பரிமாற்றம் தொடர்பாகவும், மதுரை மற்றும் சென்னையிலுள்ள துரை தயாநிதிக்குச் சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் அமலாக்கத்துறையினால் இன்று முடக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close