சொத்துக்காக தாய், தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

  ராஜேஷ்.S   | Last Modified : 24 Apr, 2019 09:56 pm
son-cut-mother-father-reason-for-property-issues

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அல்லிநாயக்கன்பாளையத்தில் சொத்து தகராறு காரணமாக மகனே தாய், தந்தையை அரிவாளால் வெட்டியதில் தாய் பரிதாபமாக பலியானார்.

மகன் செல்லமுத்து அரிவாளால் வெட்டியதில் தாய் செல்லம்மாள் உயிரிழந்தார். படுகாயமடைந்த தந்தை பெருமாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வெட்டிவிட்டு தப்பியோடிய செல்லமுத்துவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சொத்துக்காக மகனே  தாய், தந்தையை வெட்டியை சம்பவம் அப்பகுதி மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close