தாழ்வுப்பகுதி உருவானது... 30ஆம் தேதி ஃபனி புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 

  டேவிட்   | Last Modified : 25 Apr, 2019 09:42 am
met-announcement-about-fani-storm

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், ஃபனி புயல் வரும் 30ஆம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திர பகுதியில் கரையைக் கடக்கும் எனவும், அப்போது 90 முதல் 100 கிமீ வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தினால், மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close