ரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை!

  Newstm Desk   | Last Modified : 26 Apr, 2019 08:59 am
police-inspection-at-railway-stations

இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், சென்னை எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் ஸ்ட்ரோம் ஆப்ரேஷன் என்ற பெயரில் 200க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close